Skip to main content

Posts

Showing posts with the label 15.Haldummulla

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

23 | SS | சக வாழ்வே சமத்துவம்

திடமானக் கொள்கைகளை வகுத்துக் காட்டியே தீராத தொல்லைகளை தொலைத்துக் கட்டிடு  சுயத்தொழில் பொருளாதாரம் வறுமை ஒழிப்புக்கு இதுதானே மூலாதாரம்  திட்டமிடு உற்பத்தித் திறனைத் தீட்டியெடு  மதிநுட்பத்தையும் மனதில் கொண்டால் இறக்குமதியையும் குறைத்துக் கொள்ளலாமே  அன்னிய உறவில் கண்ணியம் காத்திடின்  எண்ணியச் செயலில் ஏற்றம் கண்டிடலாம்  பின்னிய இராஜதந்திர முடிச்சுகளை பிணைமுறியிலிடாதே  மாற்றுத்திறனாளிகளும் உழைப்பிற்கான போராளிகள் தானே  உழைப்புக்கு ஏது வயது  பால்நிலை சமத்துவத்தையும் சரியாகப் பேணு இலாபத்தையும் முழுமையாகத் தேடு  அநீதியான செயல்களை அடியோடு ஒழித்திடல் நன்றே ஒன்றான சமூகமொன்றை உருவகித்துக் காட்டு  சரியானச் சம்பளத்தை முறையாகக் கூட்டு  கூட்டுறவு முறைகளைக் கொண்டு பணத்தை  சிறுகச் சிறுக சேமித்து வை  சிந்தனைக்குள் அதையென்றுமே பூட்டி வை சரித்திரத்திலும் இடம் ஒதுக்கி வை  சந்ததிக்கும் அதைச் சொல்லி வை  செங்கோல் ஆட்சியும்;  நல் சிந்தனையில்; மாற்றம் வரும்  பொறுப்புடன் செயலாற்றிடின்  எதிர்பார்ப்பு ஆண்டுகளில்  ஏற்றத...

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana