நாளைய சிட்டுக்களாய் பறக்க
இருத்த எம்மை
சிறகுடைந்த பறவைகளாய் மாற்றி
விட்டாய் நீ
உயர் தரம் படி ஏரி
எம் முதட் கனவை
தொட்டேனே
ஆசையாய் பூத்த
எம்மை வாடி விட
செய்தாயே
வளர்த்து வந்த
இலட்சியத்தை
அனு அனுவாய்
அளித்தாயே
ஆசானின் முகம்
மறந்து
அறிவின் நிலை
மறந்திருக்கும்
நம்மவருக்கு விடியலை நீ
கொடுக்க மாட்டாயா
நம் நாடு செழிப்புரவே
நாமும்
பயின்றிடுவோம்
கை கூப்பி கேட்க்கிறேன்
எம்மவரை விட்டு விடு
By S. Pasmina

Comments
Post a Comment