ஏன் அங்கிருந்து வந்தாய் எருது பூட்டிய எமனை
ஏனோ நீ அழைத்து வந்தாய் அன்றோ
ஆகாயத்தை நோக்கினேன் அழகாய் எம்முடைய ஆயுளை அழித்தாய் அறிதாய் கொலைகார கொரோனாவே எம்மை கொண்டழித்து போதவில்லையா? உனக்கு போகவே மணமில்லையா? அறிவில்லாத மனிதனை உனக்கு அணிவித்தானா மாலையை நீ அமைதியில்லா போராட்டத்தை ஆரம்பிக்க அவன் குரல் கேட்கிறது ஆனந்த குரல் கேட்கும் இடமெல்லாம் அழுகுரல் கேட்கிறதே .
அழைத்து வந்த அன்னைக்கு கூட அன்னம் அளித்திட வரம் வாய்க்கவில்லையடி
இந்த வைரத்தில் அடர்ந்த காட்டுக்குள் அழிக்க முடியாத ஆரம்ப ரகலையில் நம் சேய் நாடே பல தாய் நாட்டில் தஞ்சம்
அந்த ரகலையில் பல வித மழைகள் மண்ணுக்குள் மலர்களாகினர் பலர் தீகாட்டிட்குள் தீக்கிரையாகினர்
நாம் மாளிகைகளில் வாழவில்லை
இருந்தாலும் மாளிகைகளில் வாழ்ந்தோம்
கஷ்ட்டங்களோடு வாழவில்லை
இருந்தாலும் பிறரோடு கருணையுடன் வாழ்ந்தோம்
கண்ணுக்கு கள்ளிதனம் அதிகரிக்க கொலைகார கொரோனாவை கோவையாக்கி கொண்டான்.
சாமிகளே சாமிகளே குல தெய்வ சாமிகளே
கொடுமையான வைரசே கொண்டு குவிக்கும் வைத்தியமே
கொண்டு வந்து சேர்திடு எம் குல தெய்வ சாமிகளே
எட்டாத கடன் சாமானை எளிதாய் அதிகரிக்க
ஏழாவது இடம் பிடித்து இந்த எளிமை நாடு பட்டியலில்
அந்த வழியோடு வானின் நிலவோடு கரையோடு கரையாய் கரைந்து விடும் எம் கண்டம் எல்லாம் கண்ணீர் எல்லாம் கரைந்து விட
இறைவா இனி ஒரு வரம் தா!
by K. Abilashan
Comments
Post a Comment