கொரோனாவுடன் தொலைந்த கல்வியை - இன்று
இணைய வழி புகுந்து தொடர்கிறேன்...
அழியாத செல்வம் அதை - இன்று அனுதினமும் பயில்கின்றேன்...
ஊதியமில்லா உரம் அதனை
சாத்தியமாக தொடர்கின்றேன்...
மதி கொண்டு வளரும்
திறன் அதை நானும்
கலை கொண்டு வளர்கின்றேன்...
இருள் சூழ்ந்து நிற்கும் நிலையது மாறி
வெளிச்சம் படர தொடர்கின்றேன்...
விதியதை மாற்றிட
விதையாக அபிவிருத்தி இருக்க
விளைநிலம் கல்வியை
விதவிதமாய் தொடர்கின்றேன்..
இடைப்பட்ட காலத்திலும்
இலவசமாக தரம் பெறுகின்றேன்...
அபிவிருத்தி தாய் தந்த கருணையால்
தரமான கல்வி அதை தொடர்கின்றேன்...
by R. Sushanthani
Super
ReplyDeleteSuper
ReplyDeleteSuper
ReplyDeleteசிறப்பாக உள்ளது...வாழ்த்துக்கள்
ReplyDeleteCongratulations......
ReplyDeleteCongratulation
ReplyDeleteஅழகான அர்த்தம் உள்ள வரிகள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉண்மையான வரிகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.🥰
அருமையானகவிதை வாழ்த்துக்கள் ஆனால் இணையவசதி இல்லாதவர்கள்???
ReplyDeleteThese lines are so mean . This fellow has a creativity any ways these line are awesome 😊
ReplyDeleteNice
ReplyDeleteNice
ReplyDeleteNice Super
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete