பெருமைக்காக தேடாத ஒன்று!
பெற்றதால் பெருமை தேடித் தந்த ஒன்று!..
சுகமென்று நினைத்தார்கு வாழ்வெங்கும் சுகமானதே!
கல் உடைக்க கையுண்டே..
தடை தகர்க்க கல்வியுண்டே!
உணர்ந்தால் வாழ்வே மாறும்,
உணர மறுத்தால் சமூகம் வீழும்.
கெட்டிக்காரனுக்கு எதுவும் பாரமில்லை
பயின்றவனுக்கு எந்த இடமும் வெளிநாடு இல்லை.
தொட்டதெல்லாம் தொல்பொருளாகும்
தொன்று பாட தொகை உண்டாகும் கற்ற கல்வியினாலே
கெட்டிக்காரனுக்கு எதுவும் பாரமில்லை
பயின்றவனுக்கு எந்த இடமும் வெளிநாடு இல்லை.
தொட்டதெல்லாம் தொல்பொருளாகும்
தொன்று பாட தொகை உண்டாகும் கற்ற கல்வியினாலே
by C. Sathyapriya
Comments
Post a Comment