பண்பு தரம் மாறாத பெண்ணுக்கு
ஆற்றல் மேலோங்கும் பிள்ளையாக தான்
வலுப்பெற்று உதித்தோம்!...
உற்சாகத்திற்கு உறுதிப்படுத்தல் இல்லை
நாங்கள் பெண்பிள்ளைகளாம்!...
கூடை எற்றி கொழுந்து பறிக்கும்
கீழ் மட்ட பாகுபாடு நீங்கி - எங்களுக்குள்
திறன்மிக்க தீர்மானத்திற்கான பால்நிலை
சமவுரிமை அங்கீகாரம் தர வேண்டும்!....
சிறுக சிறுக சேர - குவிந்துள்ள வன்முறைகள் நீங்க - எங்கள்
இரு கண்களாம் எண்ணும் எழுத்தும் சுடரொழி பரப்ப
புலமை வெளிப்படும் பரிசிலோடு புனர் ஜென்மம் அடைவோம்!....
by P. Jinnuksha.
F158
Fantastic lyrics
ReplyDelete