சாமிக்கு இங்கே
சங்கடம் வந்திடுச்சி
உக்கிரம் தொற்றின் உச்சமே
உலகமே அழிய காரணமாயிற்றே
மாணவ சமுதாயம் கல்வி
மங்கி போயிற்றே....
மனித வர்க்கத்தை அழிக்க
வந்த கொடிய
நுண் தொற்றே....
கல்வியுமின்றி கடமையுமின்றி
வாழ்ந்திடலாயிற்றே.....
தெருவோரமாயிருந்த தொற்று
வீட்டிற்குள் நுளைந்து
விட்;;டதே.....
வாழும் வாழ்க்கை கேள்வி
குறியாகி விட்டதே.....
தூரமாக நீ இருந்தாலும்
அச்சத்தில் பல உயிர்
செல்கிறதே.....
உலகமே கவலையில்
வாடுகிறதே ! ஏன்
இந்த சாபம் மனிதா!....
பூமியில் பல லட்சம்
உயிர்; விருந்தாகி
விட்ட பின்னும்
விரட்டி தொடர்தல் முறையில்லை.....
பூமியை விட்டு விட்டு
புறப்படு மாற்று
கிரகம்அங்கேயும் மனிதருண்டா
ஆராய்ந்து சொல்லிவிடு
குட் பாய் !...
கொரோனாவே
குவலயத்தை
வாழவிடு ......
by C. Prashanthini
M011
Comments
Post a Comment