விவசாயின் உழைப்பு வீணாகுமா !
மக்களின் கனவு நினைவாகுமா !
பசியின் மருந்து உணவாகுமோ !
உணவின் பாதுகாப்பு மேம்படுமோ !
தாயின் கருவறை காப்பு
செடியின் கருவறை வித்து
மனிதனின் முதிர்ச்சி முதுமை
தாவரத்தின் முதிர்ச்சி போசணை
அன்பின் விதையை விதைப்போம்
விவசாயத்தின் அருமையை வெளிப்படுத்துவோம்
பசியின் கொடுமையை அழிப்போம்
உணவின் தரத்தை உயர்த்துவோம்
by N. Kavilakshika
Comments
Post a Comment