உயிரை எடுக்கத் துடிக்கிறாய்... உறவை இழக்க தவிக்கிறோம்...
அலை அலையாய் வருந்துகிறோம்... கொலை கொலையாய் செய்கிறார்..
இறைவன் உடைய சாபமோ... கொடூர கொரோனா...கத்தியின்றி... ரத்தமின்றி.....
யுத்தம் ஒன்று நிகழ்கிறது....
அது உலக மக்களை அச்சமடையச் செய்தது...
தூரத்தில் நானிருந்தால் இலங்கையை துரத்தும் கொரோனா
என்னை கவலையடையச் செய்தது..
கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால்
அடங்காமல் தெருவில் இருக்கின்றீர்கள்...
செய்து வைத்த பாவமெல்லாம்....
வேட்டையாட வேண்டி இன்று கொன்றெடுத்துச் செல்கிறது...
நம்மை கொரோனா எனும் பெயரினால் சாதி மதம் பார்த்து மனம் சஞ்சளித்துப் போன இங்கு சாவுக்கு பாரபட்சம் இல்லையென்று சரித்திரத்தில் காட்டிவிட்டது கொரோனா...
கொரோனா என்ற அசுரனை அழித்து
எம்மையும் எம் அகிலத்தையும் காப்பாற்றுவோம்.
by K Aananda kala

Very good keep it up
ReplyDelete