துளிகூட வறுமையை
காணாத தேசம்
கண்ணீர் துளியுடன்
வாழ்வை கடந்த சோகம்
கரையில்லா மனங்களிலும்
வறுமையின் கலங்கம் பிஞ்சுப் பிள்ளைகளின் விழிகளிலும்
பசியின் ஏக்கம்
அண்ணியனின் படையெடுப்பில்
அழியாத தேகம்
கொரோனா என்ற கோரனின்
காலடியில் எங்கள் உயிர் தாகம்
ஒளியிலும் இருளை கடந்த
எமக்கு விடியல் கல்வியெனும் இலக்கணம்.
By. Y.Sanjaya

Comments
Post a Comment